நிகழ்ச்சிகள் பல.. அதில் ஒரு சில காட்சிகள்..

தமிழகத்தில் உள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த பெண்களுக்கு சமூக சேவை (ஜனவரி 2016)
தமிழகத்தில் உள்ள சுய உதவி குழுகளுக்கு (500 மகளிருக்கு)தேசிய தலைவர் திரு.அ.சார்லஸ் 4 கோடி கடனுதவி பெற்று தந்தார்.
தமிழகத்தில் உள்ள சுய உதவி குழுக்கள் முறையான சிறு தொழில் புரிவதற்கான திட்ட அறிக்கை இருந்தும், அவர்களின் TAMCO வங்கி கடன் தாமதம் ஆனது. நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியாவின் தேசிய தலைவர் திரு.அ.சார்லஸ் அவர்கள் சுமார் 30 சுயஉதவி குழுக்களை சேர்ந்த ஐந்நூற்றுக்கும் மேற்ப்பட்ட சுயஉதவி குழு பெண்களுக்கு கடன் விரைந்து கிடைக்க பரிந்துரை செய்து ICDA என்ற அமைப்பின் மூலம் சுமார் 4 கோடி ரூபாய் சுய உதவி குழு மகளிருக்கும் பயன் பெற வழிவகுத்தார்.
[unitegallery shg]

 

கிருஷ்ணகிரி மாவட்ட இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மாத இதழ் சார்பில் சென்னை மக்களுக்கு வெள்ள நிவாரணம் (10.12.2015)

கிருஷ்ணகிரி மாவட்ட இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மாத இதழ் சார்பில் சென்னை மக்களுக்கு வெள்ளத்தினால் வீடு பொருட்கள் இழந்த நிவாரணப் பொருட்கள் இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தமிழ் நாடு மாநில செயற்குழு உறுப்பினர் திரு.கார்த்திக் (CITI Channel) அவர்கள் வழக்கினார்.

[unitegallery chennai_flood]

 

அப்துல் கலாமின் 84 பிறந்த நாளை முன்னிட்டு 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்க விழா (15/10/2015)

அப்துல் கலாமின் 84 பிறந்த நாளை முன்னிட்டு 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்க விழாவினை காவல்துறை ஆணையர் திரு. அவர்களால் முதற்கட்டமாக அப்துல் கலாம் அவர்களின் 84 வயதை நினைவு கூறும் விதமாக 84 மரக்கன்றுகள் 15.10.2015 அன்று நடப்பட்டன. இந்நிகழ்வில் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியாவின் தேசிய தலைவர் அ.சார்லஸ், தேசிய இணை செயலாளர் திரு.ஜோஸ்வா ஜார்ஜ், தென் சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் குடியுரிமை நிருபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

[unitegallery tree_plantation]

மேலும் புகைப்படங்களை பார்க்க

இலவச கண்பரிசோதனை முகாம் (24.5.2015)

இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (திருச்சி மாவட்டம்)  நடத்திய மாபெரும் இலவச கண்பரிசோதனை மற்றும் இலவச லென்ஸ் பொருத்தும் முகாம் (24.5.2015)

[unitegallery Eyecamp]

 

போலீஸ் நியூஸ் பிளஸ் தமிழ் செய்தி இணையதளம் துவக்கம் (14.4.2014)

போலீஸ் நியூஸ் பிளஸ் தமிழ் செய்திகளின் இணையதளம் தற்போதைய காவல்துறை தலைவர் (ஐ.ஜி) திரு. தினகரன், இ.கா.ப அவர்களால் சென்னையில் 14.4.2014 அன்று துவக்கி வைக்கப்பட்டது. அதில் சங்கத்தின் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

[unitegallery pnp_tamilwebsite]

 

கிருஷ்ணகிரி மாவட்ட ‘குடியுரிமை நிருபர்களுக்கான பயிற்சி பட்டறை மற்றும் கன்னியாகுமரி, திருவாரூர், சேலம் மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக விழா (27-12-2013 )

[unitegallery krishnagiri_CJ_Workshop]

 

மும்பை பெண் பத்திரிகையாளர் பாலியல் பலாத்காரம், நடவடிக்கை எடுக்ககோரி கையேழுத்து போராட்டம் (ஆகஸ்ட் 2013)

செய்தி சேகரிக்க ஒரு பழமையான கட்டிடத்திற்கு சென்ற பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் கடந்த ஆகஸ்ட் 2013 ஆண்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதனை கண்டித்து நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா சார்பில் மாபெரும் கையேழுத்து போராட்டம் நடைபெற்றது. 2013 நபர்களிடம் கையேழுத்து பெற்று அதனை அப்போதைய இந்திய பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்களிடம் அனூப்பி வைக்கப்பட்டது.

[unitegallery signature_campaign]

மேலும் புகைப்படங்களை பார்க்க

போலீஸ் நியூஸ் பிளஸ் ஆங்கில செய்தி இணையதளம் துவக்கம் (11.12.2013 )

போலீஸ் நியூஸ் பிளஸ் ஆங்கில செய்திகளின் இணையதளம் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்(FoP) நிறுவனர் மற்றும் தற்போதைய பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் (ADGP), திரு. பிரதீப். V. பிலிப், இ.கா.ப அவர்களால் சென்னையில் 11.12.2013 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

[unitegallery pnp_english]
Close Bitnami banner
Bitnami